’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!
Aug 14, 2025, 12:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்தின் இசையமைப்பை அனிருத் முடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகிற ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ள கௌதம் தின்னனுரி, ‘ஜெர்ஸி’ மற்றும் ‘மல்லி ராவா’ ஆகிய படங்களை இயக்கியதற்காகத் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: கிங்டம்Anirudh has completed the music composition for the film 'Kingdom'
ShareTweetSendShare
Previous Post

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

Next Post

வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!

Related News

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!

’கில்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies