பாஜக உட்கட்சி தேர்தல் - 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!
Mar 15, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 28, 2025, 06:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக மகாராஷ்டிராவிற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், உத்தராகண்டிற்கு மாநில இணை அமைச்சர் ஹரீஷ் மல்ஹோத்ராவும், மேற்குவங்கத்திற்கு பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தலைவராக இருக்கும் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த போதும், அவருக்கு ஓராண்டு பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Uttarakhandwest bengalMAHARASHTRAKiran RijijuBJP appoints election in-chargesHarish MalhotraBJP MP Ravi Shankar Prasad
ShareTweetSendShare
Previous Post

புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் – கூட்ட நெரிசலில் 600-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies