வேதியியல் ஆய்வகத்தில் தூய்மை பணி - ரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்!
Mar 19, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதியியல் ஆய்வகத்தில் தூய்மை பணி – ரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவனை ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியதால் ஆசிட் பாட்டில் உடைந்து படுகாயமடைந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னைச் சேத்துப்பட்டு மெக்னிக்கல் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பாலாஜி என்பவரின் மகன் அஸ்வின் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 25ம் தேதி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

அப்போது மாணவன் அஸ்வினை, ஆய்வகத்தில் இருந்த ரசாயன பொருட்களைக் கொண்டு செல்ல ஆசிரியர்கள் கூறியதாகத் தெரிகிறது.

அப்போது ரசாயன பாட்டில் உடைந்து அஸ்வின் படுகாயமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஆபத்தான வகையில் பணியில் ஈடுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் சந்தியா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Cleaning work in the chemistry lab - a chemical bottle breaks and a student is injuredரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்
ShareTweetSendShare
Previous Post

எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு?

Next Post

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

Related News

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies