ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் - சுரேஷ் சந்திரா!
Aug 13, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் அஜித்தின் 64-வது திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகுமென, அவரது மேலாளர்ச் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஏகே 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவதாகவும், 250 கோடி ரூபாய் செலவில் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் மேலாளர்ச் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில், ஏகே 64 விரைவில் அறிவிப்பு என மாற்றியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags: ஏகே 64 அப்டேட்சுரேஷ் சந்திராநடிகர் அஜித்actor ajithAK64 update will be released soon - Suresh Chandra
ShareTweetSendShare
Previous Post

மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!

Next Post

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

Related News

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

‘பரதா’ படத்தின் ட்ரெய்லர் வைரல்!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies