நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீடுகளை லீசுக்கு விடுவதாகக் கூறி, 7 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகச் சென்னை ஈசிஆர்ப் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண் மீது 30-க்கும் மேற்பட்டோர் நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னையைச் சேர்ந்த நிஷா நீலாங்கரையில் ‘ஜூன் ஹோம் பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் வீடு வாடகைக்குப் பிடித்து தரும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் வீடு லீசுக்குக் கேட்டு செல்பவர்களிடம், ஏற்கனவே வாடகைக்கு எடுத்த வீட்டைக் காண்பித்து 7 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ‘லீஸ்’-க்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வாடகைப் பணத்தை நிஷா செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைப் பணத்தை செலுத்தாத நிலையில், அதன் உரிமையாளர்கள், வீட்டில் தங்கியிருப்பவர்களிடம் வாடகைக் கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர்.

இதையடுத்துத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நிஷா என்பவர் மீது நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags: லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடிNeelankarai: Over 30 houses left on leasescam of several lakhs
ShareTweetSendShare
Previous Post

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

Next Post

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies