குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!
Jul 29, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரைத் தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் மகாலிங்க காலனியைச் சேர்ந்த நாகராஜ் காய்கறி விவசாயம் செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்க் குறி சொல்லும் சாமியாராக உள்ளார். இந்நிலையில் சாமியார் சிவகுமாரும், நாகராஜ்-ம் மது குடித்துள்ளனர்.

அப்போது நாகராஜுக்கு மனநிலைச் சரியில்லை என அக்கம் பக்கத்தினர்ப் பேசுவதாவும், அதற்காகச் சிறப்பு பூஜைச் செய்வதாகவும் கூறிய சிவகுமார் மதுபோதையில் பூஜைச் செய்துள்ளார்.

திருநீறு மற்றும் குங்குமம் ஆகியவற்றை நாகராஜ் மீது வீசி, ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்துத் தலை மற்றும் நெற்றிப் பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார்ச் சிவகுமாரை கைது செய்தனர்.

Tags: Fake preacher arrested for stabbing man in the head with a knife after asking for fortuneபோலி சாமியார் கைது
ShareTweetSendShare
Previous Post

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

Next Post

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies