திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!
Nov 17, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரில் அமைக்கப்பட்டுள்ள மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகளின் பிரத்யேக ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆறுகளும், கடலும் சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர்ப் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன.

பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இப்பகுதியில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்துச் சதுப்பு நிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்பகுதியில் மரங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் வனத்துறை, கடந்த மூன்று ஆண்டுகளாக மீன் முள் வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகள் மீள் உருவாக்கம் செய்து வருகிறது.

ஆயிரத்து 350 ஹெக்டரில் வாய்க்கால்களின் கரைகளில் 12 லட்சத்துக்கும் அதிகமாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதன் பிரத்யேக ட்ரோன் காட்சிகளைக் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர்ச் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு, மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: Thiruvarur: Irrigated forests in a fishbone-shaped canal systemஅலையாத்திக் காடுகள்
ShareTweetSendShare
Previous Post

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

Next Post

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல : சிவராஜ் சிங் சவுகான்

Related News

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies