ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!
Sep 21, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறைச் சார்பில், ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நெல்லூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது போன்றும், அதில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சிக்கியவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்வு தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக ரயிலினுள் சிக்கியவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றவை ஒத்திகையாகச் செய்த காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ச் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல்நிலை அலுவலர்க் கணேஷ், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர்க் கலந்து கொண்டனர்.

Tags: ஜோலார்பேட்டைJolarpettai: Rehearsal on rescuing passengers in the event of a train accidentபயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை
Share
Tweet
SendShare
Previous Post

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!

Next Post

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Related News

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies