வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல : சிவராஜ் சிங் சவுகான்
Mar 15, 2026, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல : சிவராஜ் சிங் சவுகான்

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல, விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சி என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் வெற்றியை மத்திய அமைச்சர்ப் பாராட்டினார்.

மேலும் விவசாயிகளுக்கு உணவு உற்பத்தியின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சிவராஜ் சிங் சவுகான் எடுத்துரைத்தார்.

Tags: சிவராஜ் சிங் சவுகான்Developed Agricultural Sankalpa Movement is not just a ritual: Shivraj Singh Chouhanசங்கல்ப இயக்கம்
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Next Post

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் குறைந்ததால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies