கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!
Jun 28, 2025, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் உச்சத் தலைவர் கமேனியை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சித்துள்ளார்.

ஈரான் மதகுரு கமேனியைப் படுகொலையில் இருந்து காப்பாற்றியதாகவும், ஆனால், அவர் நன்றி இல்லாமல் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயன்றால், ஈரான் மீது குண்டுகள் வீசவும் உத்தரவிடுவேன் என்று அவர்த் தெரிவித்தார்.

கமேனி, எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதுகூட தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

Tags: donald trump 2025டொனால்ட் டிரம்ப்Donald Trump criticizes Khamenei for being ungrateful
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

Next Post

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

Related News

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

உடல்நிலை பாதிக்கப்பட்ட சுபன்ஷு சுக்லா!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies