மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!
Sep 29, 2025, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 29, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக மதிமுகவை திமுக உடைக்க தொடங்கியுள்ளதாக கூறினார்.

போதைப்பொருள் மூலம் கிடைத்த வருவாயில் மங்கை என்ற படத்தை திமுக எடுத்துள்ளது என்றும், சினிமா உலகமே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வருங்கால சமுதாயத்தை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அழிக்க பார்க்கிறது திமுக அரசு எனறும், திமுக ஆட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து  எனறும்  ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.

Tags: Durai Vaikoenior BJP leader H. RajaDMK alliance breaking up.Congressmdmkvaikoh raja pressmeet
ShareTweetSendShare
Previous Post

பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி!

Next Post

வேலூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி!

Related News

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக கூட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு – சோகத்த்தில் மூழ்கிய கிராமம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் கணவர் உயிரிழப்பு – கதறி அழுத கர்ப்பிணி மனைவி!

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies