ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 3 ஆவது நடுவரை விமர்சித்ததற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் டேரன் சம்மிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நடுவர் அளித்த தீர்ப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் டேரன் சம்மிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.