ஈட்டி எறிதல் தரவரிசை - நீரஜ் சோப்ரா முதலிடம்!
Jun 30, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஈட்டி எறிதல் தரவரிசை – நீரஜ் சோப்ரா முதலிடம்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் அவர் புள்ளிப் பட்டியலில் ஆயிரத்து 445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஆயிரத்து 370 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

Tags: நீரஜ் சோப்ரா முதலிடம்Javelin Throwing Rankings - Neeraj Chopra tops the list
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

அஃகேனம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Related News

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

தென்னாப்பிரிக்க அணி வீரர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அசத்தல்!

டேரன் சம்மிக்கு 15% அபராதம் விதிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

2036 இந்தியாவில் ஒலிம்பிக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சியில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு சென்ற 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை!

பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல்!

ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை – பக்தர்கள் தரிசனம்!

கோவை : காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies