பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் இடம்பிடித்த மாணவியிடம் வீடியோ கால் மூலம் பேசிய தந்தை நெகிழ்ச்சி!
Jan 15, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் இடம்பிடித்த மாணவியிடம் வீடியோ கால் மூலம் பேசிய தந்தை நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் முதல் இடம்பிடித்த மாணவி வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தையிடம் வீடியோ கால் மூலமாகப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 27-ம் தேதி வெளியானது. அதில், கடலூர் மாவட்டம் கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் – சாந்தி தம்பதியின் மகள் தரணி, 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் வேல்முருகன், தனது மகளிடம் வீடியோ காலில் பேசினார்.

அப்போது மகளின் வெற்றியைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த அவர், பொறுப்புணர்வோடு தனது மகள் படித்து வெற்றி பெற்றிருப்பதாகக் கண்ணீர் மல்க கூறினார்.

தந்தை அழுவதைக் கண்ட மாணவி தரணி, உணர்ச்சி வசப்பட்டு தந்தைக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகிக் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

Tags: Father Lainchi spoke to the student who ranked first in the engineering rankings through a video callபொறியியல் தரவரிசை பட்டியல்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : கோயில் திருவிழா நடத்த வலியுறுத்தி போராட்டம்!

Next Post

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு – அவசரமாக சென்னையில் தரையிறங்கியது!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies