உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாதப் பிறப்பை ஒட்டி அயோத்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் கோயிலில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து மனமுருகி வழிபாடு நடத்தினர்.