பாகிஸ்தானின் லாகூரில் பலத்த காற்றால் வணிக வளாகத்தின் பெயர் பலகை விழுந்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
வானிலை ஆய்வு மையம் லாகூருக்குக் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் லாகூரில் பலத்த காற்று வீசியது.
அப்போது வணிக வளாகத்தின் பெயர் பலகை சரிந்து விழுந்ததில் அங்கு நடந்த சென்ற நபர் படுகாயமடைந்தார்.
தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.