தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல மாடலாகவும், பாலிவுட் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தங்க நிற உடையில் ஜொலிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.