டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஸ்போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமல்லாமல், நேரில் இந்தியாவுக்கு வருகை தருமாறு தங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறேன் என்று கூறினார்.
இந்தியா வம்சாவளியினர் தங்கள் முன்னோர்களின் சொந்த கிராமங்களுக்கு பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த தனிநபர்கள் இந்தியாவில் காலவரையின்றி வாழ்ந்து வேலை செய்ய அனுமதிக்கும் சிறப்பு வகை விசாவை
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இந்திய வம்சாவளி குடிமக்களுக்கான வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.