FIDE 10 வயதுகுட்பட்டோருக்கான உலகோப்பை தொடரில் Girls U-10 பிரிவில் 3ம் இடம் பிடித்து தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி சர்வானிகா வெண்கலம் வென்றார்.
FIDE 8, 10 and 12 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதில் 10 வயதுகுட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார் அரியலூர் சிறுமி சர்வானிகா. சீனா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.