நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு வெளியீட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்திற்கு “சர்வம் மயா” என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் அகில் சத்யன் இயக்கத்தில் ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது.