விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் கடந்த ஜூலை 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது.