அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம், காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா? என கேள்வி எழுப்பினார்.
நிகிதாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும், அஜித் உயிரிழப்பு தொடரபாக வரும் 8ம் தேதி திருபுவனத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.