12 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து எழுதப்பட்ட கடிதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரம் நாளை வெளியாகும் என டிரம்ப் தெரிவித்தார்.
அன்றைய தினம் 12 நாடுகளுக்கும் கடிதம் அனுப்பப்படும் எனக் கூறிய அவர், இதை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் கைவிட்டு விடுங்கள் எனத் தெரிவித்தார்.