உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!
Jul 7, 2025, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற லாரியை அலிநகர் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே 6 ஆயிரத்து 399 லிட்டர் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Uttar Pradesh: Foreign liquor worth Rs. 1.12 crore seizedவெளிநாட்டு மதுபானம் பறிமுதல்உத்தரப்பிரதேசம்
ShareTweetSendShare
Previous Post

12 நாடுகளுக்கு வரி விதிப்பு – கடிதங்களில் கையெழுத்திட்ட டிரம்ப்!

Next Post

ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

Related News

கேரளா : 18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த வனத்துறை அதிகாரி!

இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கர்நாடகா : அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 20 பயணிகள் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு : நிபந்தனையுடன் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

தஞ்சை : மணல் ஏற்றி செல்லும் லாரியால் மக்கள் அவதி!

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

பைக் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் டிரையம்ப்!

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

கர்வ் மாடல் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies