வடிவேலு – பகத் பாசில் நடித்த மாரீசன் படம் வரும் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது.
இத்திரைப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகியுள்ளது. மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.