ஈரோட்டில் இருசக்கர வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஈரோட்டில் வேலை செய்து வருகிறார்.
அவர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் வாசுதேவனுக்குப் போக்குவரத்து போலீசார் 5 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.