தெலுங்கு நடிகர்கள் விஜய்யைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் தில்ராஜு தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் விஜய் பின்பற்றும் ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பு எனும் விதியால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், கேம் சேஞ்சர் படத்தைத் தயாரித்தது தனது தவறு எனவும், இனி அப்படியொரு படத்தைத் தயாரிக்க மாட்டேன் எனவும் தில்ராஜூ தெரிவித்தார்.