இயக்குநர் ராமின் பறந்து போ படத்தைப் பாராட்டி இயக்குனர் அட்லீ வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பறந்து போ திரைப்படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது எனவும், ஒரு அப்பாவிற்கும், மகனுக்குமான உறவை மிக அழகாகக் காண்பித்து இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.