கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறை அதிகாரி பிடித்த காட்சி வைராகி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் பெப்பரா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடையில் உள்ளூர் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது 18 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்ததாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பருத்திப்பள்ளி வனப்பிரிவு அதிகாரியான ரோஷ்னி, ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்தார்.