ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புனித சடங்காகக் கருதப்படும் இந்த நிகழ்வின்போது தாவி நதிக்கு ஆரத்தி காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.