ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.