உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த மழையால் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.