ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர், பகல்ஹாம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உதம்பூரில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோர்டி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.