பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
Jul 10, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

5 நாட்கள் பயணமாக கானா, பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்தார். தலைநகர் விண்ட்ஹோக்கில் பிரதமர் மோடிக்கு, நமீபியா அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா உற்சாக வரவேற்பு அளித்தார்.

இருநாட்டு தலைவர்களும் கைகளை குலுக்கி நட்பை பரிமாறிக் கொண்டதையடுத்து, பாரம்பரிய முறைப்படி 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு அந்நாட்டினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags: Windhoek.prime minister modiNamibiamodi in NamibiaNamibian President Ntembo Nandi Ndiditwa
ShareTweetSendShare
Previous Post

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

Next Post

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Related News

கோவை : ரூ.70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய இருவர் கைது!

கொடைக்கானல் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குருபூர்ணிமா விழா!

786 ஆக குறைந்தது கொரோனா பாதிப்பு!

யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

சத்தீஸ்கர் : சேற்றில் விளையாடிய யானை கூட்டத்தின் வீடியோ வைரல்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!

உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!

பட்டாசு ஆலை விபத்து – இரு குழுக்கள் அமைப்பு!

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!

கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி : சீனா

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies