மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - அண்ணாமலை
Aug 29, 2025, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 10, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ  பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும்படியும் வைகோ  கூறியிருக்கிறார்.

இதனைடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த அரசியல் தலைவரான  வைகோ அவர்கள், சிறிதும் பொறுப்பற்ற முறையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

வைகோ பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நிச்சயம் நேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக கட்சியினர் மீது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமைலை  வலியுறுத்தியுள்ளார்.

Tags: journalist attakedannamalaiMDMK General Secretary Vaikoapologize to journalists.Sattur mdmk meeting
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் ஷாங்காய் அருகே பாலைவனத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ!

Next Post

தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் பிரதமர்!

Related News

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

நீலகிரி : சாலையில் சுற்றிய காட்டெருமை – வாகன ஓட்டிகள் அச்சம்!

சவுதி அரேபியா : வீட்டை சுற்றுலா தலமாக மாற்றிய இளம் பொறியாளர்!

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீலகிரி : பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை – கிராம மக்கள் புகார்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

விழுப்புரம் : ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது!

அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

திமுக ஆட்சியில் பெருகி வரும் சமூகவிரோதிகள் : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேவகோட்டையில் மூதாட்டியை கொலை : 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – மகிளா விரைவு நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies