சத்தீஸ்கரில் உள்ள தரம்ஜெய்கர் வனப்பகுதியில் யானைக் கூட்டமொன்று சேற்றில் விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை ராய்கர் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், யானைகளின் விளையாட்டு குறித்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.