கஜகஸ்தானில் வானில் ஏற்பட்ட அரிய மேக நிகழ்வின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொழுதைக் கழிக்க அக்தாவ் நகர் கடற்கரையில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்திருந்தனர்.
அப்போது வானில் கடல் அலை போன்ற அரிய மேக நிகழ்வு அரங்கேறியது. இந்த மேக நிகழ்வு அங்குக் குவிந்திருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.