திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை - நயினார் நாகேந்திரன்
Jul 11, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jul 11, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் நம்பும்படியாக இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், . சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட. அஜித்குமார் வழக்கு போன்றுநவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுவதாக தெரிவித்துள்ளார்.

காரணம், புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்தும் முறையாக வழக்குப் பதிவு செய்யாமல் திரு. நவீனை விசாரித்த காவல்துறை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் குடும்பத்தினரையும் இவ்வழக்கில் சேர்த்து விடுவோம் என மிரட்டியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்குவதாக மார்தட்டிக் கொள்ளும்  முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தனது சொந்தத் தொகுதியில் நடந்துள்ள காவல்துறையின் அத்துமீறல்களை என்ன சொல்லி மடைமாற்றப் போகிறார்?

எனவே, காவல்துறையினரின் தொடர் அழுத்தம் காரணமாக திரு. நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு அவர் பலியாகி விட்டாரா என்பதைத் தெளிவாக மக்கள் மன்றத்தில் விளக்குவதோடு, அவரது மரணம் குறித்த முறையான விசாரணை எவ்வித சமரசமுமின்றி நடைபெறுவதை அறிவாலய அரசு உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chief Minister StalinTamil Nadu BJP state president Nainar NagendranTirumala Milk Company manager Naveen deadKolathur Deputy Commissioner Pandiarajan
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Related News

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

தீர்ப்பில் மாற்றம் கோரி செந்தில்பாலாஜி மனு!

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies