ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? - இபிஎஸ் கேள்வி!
Oct 17, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர் முதலமைச்சர் ஸ்டாலின்  என தெரிவித்தார்.

விவசாயிகளின் குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வரக்கூடாது என நினைப்பது தான் ஸ்டானின் அரசாங்கம் என்றும், கிராம புறத்தில் உள்ளவர்கள் யாரும் கல்வி கற்க கூடாது என நினைப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் ஏழை மாணவர்களை உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வைத்ததாகவும், அதிமுக ஆட்சிகாலத்தில் ஒரு ரூபாய் செலவில்லாமல் மாணவர்களை மருத்துவம் பயில வைத்ததாகவும் அவர் கூறினார்.

திண்டிவனம் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏராளமான அதிமுகவினர் மேள தாளங்களுடன் சாலையில் குவிந்தனர். 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மின்னொளி பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், இபிஎஸ்-ன் முகமூடியை அணிந்தவாறும் குவிந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர்.

Tags: poor students pursuing higher education.MK StalinvillupuramAIADMK general secretary Edappadi Palaniswamieps speech
Share
Tweet
SendShare
Previous Post

திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies