அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ...























