அதிமுக பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - இபிஎஸ் உறுதி!
Sep 14, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள். சட்டசபை தேர்தலில் வேறு மாதிரி வாக்களிப்பார்கள்.  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகு கூட்டணியின் இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்கு 41.33 சதவீதம் ஆகும். 84 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளோம். 15 சட்டசபை தொகுதிகளில் 1 சதவீதம் அளவுக்குத்தான் வாக்கு குறைந்தது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என அவர் தெரிவித்தார்.  திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக அழுத்தம் காரணமாக  28 மாதங்கள் கழித்து மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  மக்களிடம் செல்வாக்கை இழந்ததால், தற்போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அவர் கூறினார்.

தை பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  கடந்த 2021 அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

திமுகவினர் மீதான ஊழல் பட்டியலிட்ட அவர், விரைவில் பல அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Tags: AIADMK governmentAIADMK General Committee meetingAIADMK alliance will win 210 seatsDMKMK Stalin2026 assembely electioneps speech
Share
Tweet
SendShare
Previous Post

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியல் – நடிகர் ஷாருக்கானுக்கு இடம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies