அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் - இபிஎஸ் உறுதி!
Nov 4, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 07:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,  அதிமுக ஆட்சியில் 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என்றும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விரைவில் பல சலுகைகள் அறிவிக்கப்படும்  இபிஎஸ் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இலவச பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான  கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் எனறும் அவர் தெரிவித்தார்.

Tags: AIADMK general secretary Edappadi Palaniswamieps speechAIADMK governmentcooperative loansdisabilities
Share
Tweet
SendShare
Previous Post

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Next Post

டெல்லி AI மாநாட்டிற்கு உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Related News

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies