அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் விர்ஜீனியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டி பகுதியை வெள்ளநீர் சூழ்ந்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.