ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் ஆப்பிள் சாகுபடி அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பிரதான விவசாயமாக ஆப்பிள் சாகுபடி இருந்து வருகிறது.
ஆப்பிள் சீசன் தொடங்கிய நிலையில், விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.