சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகியுள்ள ‘DHADAK 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படம் தமிழில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தழுவி இந்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, த்ரிப்தி திம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாக உள்ள நிலையில் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.