மகாராஷ்டிராவில் ரீல்ஸுக்காக ஸ்டண்ட் செய்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சதாரா பகுதியில் 4 இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக காரில் ஸ்டண்ட் செய்துள்ளனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.