சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது.
இந்த வெப் சீரிஸில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.
சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸ் வரும் 18ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.