‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் குமார் அரோரா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், மிருணாள் தாக்கூர், ரவி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம், 2012ஆம் ஆண்டு வெளியான அதிரடி-நகைச்சுவை படமான ”சன் ஆப் சர்தார்” படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.