தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது - எல். முருகன் பேட்டி
Sep 2, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

சென்னை பெரம்பூர் ICF வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ நிகழ்ச்சியின் மூலம் தேர்வான பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகப் பங்கேற்றுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அதன்படி, சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு  மத்திய ரயில்வே துறை, நிதித்துறை, அஞ்சல் மற்றும் வருவாய்த் துறை ஆகிய பணியிடங்களுக்காக 249 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி புதிய இளைஞர்களுக்கு, புதிய பாரதத்தில், மத்திய அரசு சார்பில், ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நாட்டை கட்டமைக்க, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, 2047 ல் வல்லரசு நாடாக மாற்ற எடுக்கப்படும் முயற்சி என்றார். மேலும், வரும்  6 மாத காலங்களில் புல்லட் ரயில் பயணம் சாத்தியமாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: சென்னைThe Tamil Nadu government is a completely dysfunctional government - L Murugan interviewஎல் முருகன் பேட்டிமத்திய அரசுப் பணி
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies