மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!
Sep 2, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லிப் போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அந்த வாகனத்தில் வந்த போதை இளைஞர்கள் சிலர், மாணவரைக் காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த மாணவரை மதுபானத்தை குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரும்பு ராடால் மாணவரின் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மாணவர், போதை இளைஞர்களிடம் இருந்து தப்பி, அருகில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள், மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அச்சத்தில் உள்ள பெற்றோர், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குற்றச் சம்பவங்களுக்குக் காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கோவை மாவட்டம்மாணவர் மீது தாக்குதல்Student attacked by iron rod for not drinking alcoholமதுபானம்
Share
Tweet
SendShare
Previous Post

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

Next Post

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

Related News

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies